இன்றைக்கு, உங்கள் கையில் எதுவும் இல்லாததுபோல நீங்கள் உணரலாம். ஆனால், உங்களை இரட்டிப்பாய் ஆசீர்வதிக்கும்படி ஆண்டவர் உங்கள்மேல் நினைவாயிருக்கிறார். உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் அவருடைய நினைவுகள் உயர்ந்தவையாயிருக்கின்றன. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.