தாழ்மையுள்ளவர்கள் உரிய பலன் அடைவார்கள்

தாழ்மையுள்ளவர்கள் உரிய பலன் அடைவார்கள்

Watch Video

நீங்கள் பொறுமையோடு காத்திருப்பதால் நீங்கள் எண்ணுவதற்கும் மேலாக ஆண்டவர் உங்களுக்கு பலன் அளிப்பார். நீங்கள் தமக்கும் மனுஷருக்கும் முன்பாக தாழ்மையாக இருப்பதால் ஆண்டவர் உங்கள் பேரில் மனதுருகுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.