தேவ பெலன் உங்களைச் சுமந்து செல்லும்

தேவ பெலன் உங்களைச் சுமந்து செல்லும்

Watch Video

விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்; நீங்கள் முன்னேறிச் செல்லும்படி தேவனுடைய பெலன் உங்களை நடத்தட்டும். எதிர்ப்படும் தடைகளை மேற்கொள்ள தேவன்தாமே உங்களுக்கு வல்லமையை அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.