எது உங்களை பரிசுத்தமாக்கும்?

எது உங்களை பரிசுத்தமாக்கும்?

Watch Video

கர்த்தரால் மட்டுமே உங்களை பரிசுத்தமாக்க முடியும் என்பதாலும், அவருக்கு முன்பாக பிரியமான வாழ்க்கை நடத்த உதவ முடியும் என்பதாலும் உங்கள் சுய பலத்தினால் செய்யும்  செயல்களும் கிரியைகளும் கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமானவையாக இருக்காது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.