உங்களைப் பயமுறுத்துகிறவர்களைப் பார்க்காதிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களுக்காக யுத்தஞ்செய்து, கனத்திற்குரிய நாமத்தை உங்களுக்கு அளிப்பார். தேவன் உங்களோடிருப்பதை அனைவரும் அறிந்துகொள்வார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.