. நீங்கள் போகுமிடத்திலெல்லாம் ஆண்டவர் உங்களுடனே கூட இருப்பதால், என்னத்தை பேசுவோம் என்று பயப்படாதிருங்கள். நீங்கள் பேவேண்டியவற்றை அவரே போதித்து, சரியான வார்த்தைகளை உங்கள் வாயில் போடுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.