உங்களுக்கு சிநேகிதராக விரும்பும் இயேசு

உங்களுக்கு சிநேகிதராக விரும்பும் இயேசு

Watch Video

தம்முடைய சிநேகிதராக இருக்கும்படி இயேசு உங்களை தெரிந்துகொண்டுள்ளார். அவருக்குக் கீழ்ப்படிந்தும், தனிப்பட்ட முறையில் அவரை அறிந்துகொண்டும், அவருடன் ஆழமான நட்பை நீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.