நீங்கள் ராஜரீக ஆசாரியராயிருக்கிறீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களை தெரிந்துகொண்டு, விடுவித்து, சுற்றியிருப்பவர்கள் மத்தியில் தமது துதிகளை பிரஸ்தாபம் செய்யும்படி தமது ராஜரீக ஆசாரியராக மாற்றும் ராஜாதி ராஜாவை நோக்கிப் பாருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos