யாராலும் பூட்ட முடியாத திறந்த வாசலை உங்களுக்கு வைத்திருப்பதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார்; ஆகவே, கவலைப்படாதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.