நல்ல தேவன் உங்களை நோக்கத்தோடு உருவாக்கினார்.

நல்ல தேவன் உங்களை நோக்கத்தோடு உருவாக்கினார்.

Watch Video

நம் தேவன் தயவுள்ளவர். அவர் உங்களை ஆசீர்வதித்து, வர்த்திக்கப்பண்ண விரும்புகிறார். உங்கள் குறைபாடுகளின் மத்தியிலும், அவர் உங்கள்மேல் மனதுருகி, உங்கள் வாழ்வை குறித்து தாம் கொண்டிருக்கும் மகத்தான நோக்கங்களை உங்களுக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.