இயேசு நம் உள்ளத்தில் பிறப்பதால் அனுதினமும் கிறிஸ்துமஸின் சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். நம் இரட்சகரின் நாமம் மகிமைப்படும்படி இந்த சந்தோஷத்தை யாவரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.