பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமுமான விதத்தில் நீங்கள் வாழ்ந்து, அவருடன் பூரணமாய் ஒத்துழைக்கும்போது, தாம் உங்களில் தொடங்கிய நற்கிரியையை அவர் நிச்சயமாகவே செய்து முடிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.