உபத்திரவங்கள் முடிந்து போகும்

உபத்திரவங்கள் முடிந்து போகும்

Watch Video

நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய், சூழ்நிலையை ஆண்டவரிடம் ஒப்படைக்கும்போது, அவர் உங்களை விடுவித்து, பூரணமாய் ஆசீர்வதிப்பார்; உங்கள் உபத்திரவங்கள் முடிந்துபோகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.