நீதியுள்ளவரும் அன்புள்ளவருமான தேவன், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தம்மை நோக்கிக் கூப்பிடும்போது நிச்சயமாகவே நியாயஞ்செய்வார். உங்கள் அற்புதம் சமீபித்திருக்கிறது! இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.