உங்களை பாதுகாக்கும்படியாக தேவன் ஒரு தூதனை உங்களுக்கு முன்னே அனுப்புகிறார். அனுதினமும் அவருடைய வார்த்தையை தியானித்து, அவரது வாக்குத்தத்தங்களை உரிமையாக்கிக்கொள்ளுங்கள். அப்போது, இதுவரையில்லாதவண்ணம் அவரது பிரசன்னத்தை அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.