அன்பிலே வேர்கொண்டிருக்கும் தேவ ஞானம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
அன்பிலும் மன்னிப்பிலும் வேரூன்றியிருக்கும் தேவ ஞானமானது, உங்கள் உள்ளத்திற்கு சமாதானத்தை அளிப்பதுடன், பெருமையிலிருந்தும் சுயநலத்திலிருந்தும் விடுதலையையும் தருகிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos