மன்னிப்பு என்னும் மகத்தான ஆசீர்வாதம்

மன்னிப்பு என்னும் மகத்தான ஆசீர்வாதம்

Watch Video

தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் கிருபையாகவும் இரக்கமாகவும் பாவ மன்னிப்பை கொடுக்கிறார். ஆகவே, இயேசுவினிடம் வந்து, பாவத்தின் ஒடுக்குதலிலிருந்து விடுதலை பெறுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை வாசித்து பாக்கியம் பெறுங்கள்.