ஆண்டவர் தமது இரத்தத்தை கிரயமாகக் கொடுத்து உங்களைக் கொண்டிருக்கிறபடியினாலும், அவர் தம்முடைய உள்ளங்கைகளில் உங்களை வரைந்திருக்கிறபடியினாலும் நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். அவர் ஒருபோதும் உங்களை மறக்கமாட்டார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.