தேவனுடைய அன்பு ஒருபோதும் மாறாது. நீங்கள் குடும்பமாக அனைவரும் நீதியில் நடந்து, அவரது பிரசன்னத்தில் சமாதானமாகவும் சுகமாகவும் தங்கியிருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.