பழைய வாழ்க்கையை விட்டுவிடுங்கள். இயேசுவிடம் வாருங்கள். அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உங்கள் பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிடுங்கள். அவர் உங்களுக்குக் கேடகமாக விளங்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.