தேவ ஆவியானவரால் நீங்கள் ஜீவனிடத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறீர்கள். அவர் உங்களுக்குள்ளும் உங்கள் மூலமாகவும் செயல்படுவார். உங்கள் வாழ்க்கையை அவர் பூரணமாக மறுரூபப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.