தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்

தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்

Watch Video

தேவன் பெருமையுள்ளவர்களின் வார்த்தைகளைக் கவனிப்பதில்லை. அவர் தாழ்மையுள்ளவர்களோடு நேரம் செலவழிக்கவும் அவர்களுக்குச் செவிகொடுக்கவும் பிரியமாயிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.