ஆறுதல் அளிக்கும் ஆண்டவரின் சமுகம்
ஆறுதல் அளிக்கும் ஆண்டவரின் சமுகம்

தம்மைத் தேடுகிறவர்களை தேவன் ஒருபோதும் கைவிடமாட்டார். தேவனுடைய ஆறுதல் அளிக்கும் சமுகம் உங்களைச் சூழ்ந்துகொண்டு, விடாய்த்த உங்கள் ஆத்துமாவை புதுப்பிக்கட்டும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos