ஆண்டவரை நோக்கிப் பார்த்து, அவருடைய உதவியை தேடுவதை நீங்கள் வழக்கமாக்கிக்கொள்வது முக்கியம். அப்போது அவர் உங்களுடைய தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.