நீங்கள் பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றை நீங்கள் கனம் பண்ணும்போது, உங்கள் வாழ்க்கையின் விசேஷித்த நோக்கம் நிறைவேறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.