கர்த்தர் உங்கள் பின்னாலே காக்கிறவர்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், தமது மகிமை உங்களைச் சூழ்ந்து காக்கும்படி செய்வதால், உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos