கர்த்தர், கேடகமாக உங்களைச் சூழ்ந்துகொண்டு பாதுகாப்பார். பொல்லாத ஜனங்களுக்கு அவர் உங்களை தப்புவித்து, எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு வெற்றியை அருளிச் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.