இதுவரையில்லாதவண்ணம் நீங்கள் கர்த்தருடைய மகிமையை அனுபவித்து, இந்த உலகில் அவருக்கு ஜீவிக்கிற சாட்சியாக விளங்குவீர்கள். ஆகவே, களிகூர்ந்து மகிழுங்கள். உங்கள் வாழ்வில் இடிந்துபோன எல்லாவற்றையும் அவர் திரும்பவுமாக கட்டி, தமது நாமத்தை மகிமைப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.