தேவன் ஆலோசனையில் ஆச்சரியமானவர். ஆகவே, அவரது பாதத்தில் காத்திருந்து, உங்களுக்கு ஆலோசனை கூறி, அவரது உயர்ந்த திட்டங்களுக்குள் நடத்துமாறு கூப்பிடுங்கள். உங்கள் வாழ்க்கை நேர்த்தியாகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.