தேவநீதியாய் விளங்குவீர்கள்

தேவநீதியாய் விளங்குவீர்கள்

Watch Video

நான் தகுதியில்லாதவன்(ள்) என்று நீங்களே சொல்லாதிருங்கள். ஆண்டவராகிய இயேசு உங்களுக்காக பாவமானார்; தேவனுடைய நீதியாகும் தகுதியை அவர் உங்களுக்கு தந்திருக்கிறார். உங்கள் தகுதி அவரால் உண்டாயிருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.