உங்கள் வேண்டுதலை தேவன் கேட்கிறார்

உங்கள் வேண்டுதலை தேவன் கேட்கிறார்

Watch Video

ஆண்டவர் உங்கள் மத்தியில் அசைவாடுகிறார். அவர் உங்களை தமது அன்பினாலும் மனதுருக்கத்தினாலும் நிரப்புகிறார். உங்கள் ஜெபங்கள் கேட்கப்பட்டுள்ளன. நீங்கள் ஏறெடுத்த ஒவ்வொரு ஜெபத்திற்கும் தேவன் பதிலளிக்கிறார். இந்த ஆசீர்வாதத்திற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.