தேவனை பிரியப்படுத்துகிற இருதயத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? அவர் நமது வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து நம்மை நேசிப்பதில்லை. எளிமையான இருதயமுள்ளவர்களை அவர் நேசிக்கின்றார். அவர்களுக்குள் எந்தவொரு கபடும் வஞ்சகமும் இல்லை.