கர்த்தர் உன் அழுகையை கேட்டார்

கர்த்தர் உன் அழுகையை கேட்டார்

Watch Video

உங்கள் ஆசீர்வாதம் தாமதமாகிறதினால் வேதனைப்படுகிறீர்களா? உற்சாகமாயிருங்கள்! கர்த்தர் உங்கள் கண்ணீரை கண்டார். உங்கள் அழுகையை கேட்டார். ஆம், உங்கள் பிரார்த்தனைக்கு தேவன் பதிலளித்ததால், உங்கள் அற்புதம் வந்துகொண்டிருக்கிறது.