தமிழக தேர்தலுக்கான உபவாச பிரார்த்தனை

தமிழக தேர்தலுக்கான உபவாச பிரார்த்தனை

Watch Video
Category:

தேசிய பிரார்த்தனை மற்றும் ஊழிய கூட்டமைப்பு ஏறெடுக்கும் "தமிழக தேர்தலுக்கான உபவாச பிரார்த்தனை". மார்ச் 30 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. நேரலையில் இணைந்திடுங்கள். நம்முடைய பிரார்த்தனைகள் நம் வாக்குகளைப் போலவே முக்கியம்.