கன்மலையில் கட்டப்பட்ட வீடு

கன்மலையில் கட்டப்பட்ட வீடு

Watch Video

கன்மலையாகிய இயேசுவின்மீது நம் வீட்டைக் கட்டும்போது, அவருடைய சித்தத்தைச் செய்யும்போது, அவருடைய கட்டளைகளை கைக்கொண்டு நடக்கும்போது நாம் ஒரு நாளும் அசைக்கப்படமாட்டோம். தேவன் உங்களுடைய அஸ்திபாரமாயிருந்தால், உங்கள் அஸ்திபாரம் வலுவாக இருக்கும். நீங்கள் சமாதானத்தை பெறுவீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, பலமாக வைத்திருப்பார்.