நீங்கள் வெட்கத்தை அனுபவித்த அதே இடத்தில் தேவன் உங்களுக்கு புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வார். தேவன் எப்போதும் இரட்டத்தனையாக நம்மை ஆசீர்வதிக்கிறவர். ஒருமுறை நாம் இழந்த அனைத்தையும், இரட்டிப்பாய் மீட்டெடுக்கும் புதிய ஆசீர்வாதங்களால் அவர் நம்மை நிரப்புவார்.