தேவபிரசன்னத்தில் மகிழ்ச்சி உண்டு

தேவபிரசன்னத்தில் மகிழ்ச்சி உண்டு

Watch Video

தேவ பிரசன்னத்தின் மகிழ்ச்சியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் நேரத்தை ஜெபத்திலே செலவிடுங்கள். அப்பொழுது கர்த்தர் தருகிற சந்தோஷம் உங்களை நிரப்புவதை காண்பீர்கள். அவரோடுகூட பேசுவதிலும், அவர் கூறுவதை கேட்பதிலும் மகிழ்ச்சியை உணருங்கள். வேதத்தை வாசித்து, தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும்போது, அவரது பிரசன்னத்தை காண்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவீர்கள்.