முடிவில்லா தேவ அன்பு!

முடிவில்லா தேவ அன்பு!

Watch Video

இவ்வுலகில் நிரந்தரமாக ஏதாவது இருக்கிறதா? உண்மை என்னவென்றால், உலகில் எல்லாம் மாறக்கூடும். ஆனால் உங்கள்மீதுள்ள தேவ அன்பு என்றும் மாறாதது. தேவன் அன்பு நித்தியமானது உறுதியானது.