சென்னையில் நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு IMD தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்ட மக்கள் மீது தேவ பராமரிப்பும், பாதுகாவலும் உண்டாக பிரார்த்தனை.