இது உங்கள் வெற்றிக்கான நேரம்

இது உங்கள் வெற்றிக்கான நேரம்

Watch Video

நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள். உங்கள் சவால்கள் நீங்கள் கையாள முடியாத அளவுக்கு அதிகமாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் எல்லாவற்றையும் ஜெயங்கொள்வீர்கள் என்று கர்த்தர் அறிந்திருக்கிறார். இன்றைய வாக்குறுதியிலிருந்து மேலும் கண்டறியுங்கள்.