தேவன் உங்களுக்காக பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். அவர் அவைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பார்.