பழையவைகள் ஒழிந்துபோய், எல்லாம் புதிதாகிறது

பழையவைகள் ஒழிந்துபோய், எல்லாம் புதிதாகிறது

Watch Video

ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. ஆம். நீங்கள் கனத்திற்குரிய பாத்திரமாய் இருப்பீர்கள்.