இன்று உங்கள் வீட்டை தேவன் ஆசீர்வதிப்பார்!

இன்று உங்கள் வீட்டை தேவன் ஆசீர்வதிப்பார்!

Watch Video

நீதியான வாழ்க்கையை வாழுங்கள், கர்த்தர் உங்கள் வீட்டை ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார். தேவ ஆசீர்வாதம் உங்கள் வீட்டில் ஒற்றுமையைக் கொண்டுவரும். இன்றைய வாக்குறுதியைப் பற்றிக்கொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.