எந்தக் கஷ்டமும் உங்களை வீழ்த்த முடியாது

எந்தக் கஷ்டமும் உங்களை வீழ்த்த முடியாது

Watch Video

நீங்கள் கஷ்டங்களை சந்தித்து வருகிறீர்களா? இன்று அதை தேவன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவார். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஜெயங்கொள்ள வைப்பார். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.