உத்தமர்களின் ஆசீர்வாதங்கள்

உத்தமர்களின் ஆசீர்வாதங்கள்

Watch Video

நீங்கள் தேவனுக்கு முன்பாக எல்லாவற்றிலும் உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கலாம். இன்று, தேவன் உங்களுக்கு வரவேண்டிய நன்மைகள் ஒருபோதும் தடைபடாது என்று வாக்குத்தத்தம் அளித்துள்ளார். இன்றைய செய்தியிலிருந்து அதை அறிந்துகொள்ளுங்கள்.