இந்த உலகத்தின் தீங்கிலிருந்து நீங்கள் பாதுகாப்பை எதிர்பார்க்கிறீர்களா? தேவனுடைய நாமத்தில் உங்களுக்கு அடைக்கலம் உண்டு. அது எப்படி என்பதை இன்றைய செய்தியிலிருந்து அறிந்துகொள்ளுங்கள்.