தேவனுடைய தீர்க்கதரிசன வழிகாட்டுதல் இன்று உங்கள் வாழ்க்கையில் வருவது உறுதி. அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி அவர் காண்பிக்கிற வழியில் நடவுங்கள். அப்போது இந்த கிருபை உங்கள் வாழ்வில் நிறைவேறும். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.