நீங்கள் தேவனுடைய தூணாக விளங்குகிறீர்கள். மாறாத அன்புள்ளவரான அவர், உங்கள் கரத்தை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு நீங்கள் விழுந்துவிடாமல் காக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.