தேவன் உங்கள்பேரில் கரிசனையாயிருப்பதால், மிகுந்த உன்னிப்பாய் கவனித்து உங்களை உருவாக்கியிருக்கிறார். அவருடைய சித்தத்தின்படி நடந்து, அவருடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வாருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.