எல்லாம் தவறிப்போனாலும், "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்" என்ற வேதவசனம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். உங்களுக்கும் தேவன் இப்படியே செய்வார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.